J.A. George / 2021 ஜூலை 08 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று (08) பதவியேற்றார்.
இதனையடுத்து, பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
இவர், இன்றுக்காலை 10 மணிக்கு சபை கூடும் போதே, ஆளும் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
13 minute ago
19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
44 minute ago