Editorial / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், ஆகக் கூடுதலான மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளன. இதுவே, நாளொன்றில் ஆகக்கூடுதலான மரண பதிவாகும்.
இதனடிப்படையில், நேற்றைய தினம் மட்டும் கொரோனா தொற்றாளர்கள் 156 மரணமடைந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
11 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
4 hours ago