2025 மே 14, புதன்கிழமை

கரு - ரணில் - சஜித் விசேட சந்திப்பு

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித்தலைவர் சஜிம் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகரின் தனிப்பட்ட வீட்டில் இன்று (26) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இதன்போது, விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .