Editorial / 2020 ஜூன் 26 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் பல பிரதேசங்களில் நாளை (27) 18 மணித்தியாலங்கள், நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை இரவு 10 மணி தொடக்கம் மறுநாள் மாலை 4 மணி வரை நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
கொழும்பு 13, 14, 15 ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கொழும்பு 01, 11 மற்றும் 12 பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்திலான நீர் விநியோகம் இடம்பெறும் என, நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு கூறியுள்ளது.
3 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
03 Nov 2025