2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துநெத்தி

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற கோப் குழு தலைவராக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவிக்கு இவர் மூன்றாவது முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இதுதொடர்பான கூட்டத்தில் அரச கணக்குக்குழு மற்றும்  கோப் குழுவுக்கான புதிய தெரிவுகளும் இடம்பெற்றன.

இதன்போது, அரச கணக்காய்வு குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X