2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

சாணக்கியன் உள்ளிட்டப் பலருக்கும் நீதிமன்றத் தடை உத்தரவு

Editorial   / 2020 செப்டெம்பர் 26 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திலீபனின் நினைவேந்தல் தினத்தை நடாத்த முயற்சித்தமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கும் நீதி மன்றத் தடை உத்தரவுப் பிறப்பிக்குப்பட்டுள்ளது.

இதன்படி, மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், முன்னாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், அரியேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சி நகுலேஸ் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தடையுத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்தவர்களின் வீடுகளுக்கு நேற்றிரவு (25), சென்றப் பொலிஸார் இத்தடையுத்தரவை வழங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X