Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 19 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைச்சாலை சட்டங்களின்படி காவி உடையை அணிய அனுமதிக்க முடியாது என தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர், துசார உபுல்தெனிய சிறைக் கைதிகளின் சீருடையையே தண்டனை அனுபவிக்கும் கைதிகள் அணிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றத்துக்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கும்போதே சிறைச்சாலைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025