2025 நவம்பர் 01, சனிக்கிழமை

’தமிழர்களைப் பற்றி சிந்திப்பது இலங்கைக்கு நல்லது’

Editorial   / 2021 ஜனவரி 06 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதானது, இலங்கையின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என, இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட  அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கும் இது  பொருத்தமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில், அமைச்சர் திணேஸ் குணவர்தனவுடனான இன்றைய சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X