Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட, துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் பலியாகியுள்ளனர்.
இந்தச் சம்பவம், தங்கல்ல, கடுவெல மீன்பிடித்துறைமுகத்திலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இன்னும் சிலர் காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
2 hours ago