2025 மே 15, வியாழக்கிழமை

தெரிவுக்குழுவில் மஹேஷ் சேனாநாயக்க முன்னிலை

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை செய்ய நாடாளுமன்ற  விசேட தெரிவுக்குழுவில், இன்றைய தினம் (31) இராணுவ கட்டளை தளபதி மஹேஸ் சேனாநாயக்க முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவும் இன்று சாட்சியங்களை வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் சாட்சியங்கள் வழங்கும் போது ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .