J.A. George / 2021 ஜூலை 20 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று (20) வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
வாக்கெடுப்பு மாலை 5.30க்கு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று சபையில் நேற்று உரையாற்றிய வினோநோகராத லிங்கம் அறிவித்தார்.
ஜேவிபியும் இதனை ஆதரிக்கவுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தீர்மானத்தை இதுவரை அறிவிக்கவில்லை.
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago