Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதி அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரரளவும், புத்தசாசன அமைச்சராக, வலுவான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெபேராவும் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
இவர்கள், ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (25) சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்த விஜேதாஸ ராஜபக்ஷ பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திகே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
25 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
25 Aug 2025