2025 ஜூலை 19, சனிக்கிழமை

நீராட சென்ற மூவர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூன் 06 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை -  மெதவெலகம கரன்டி எல்ல பகுதியில் ஆற்றில் நீராட சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர்.

38 வயதுடைய தந்தை அவரது மகள் (12), மற்றுமொரு சிறுமி (13) ஆகியோர் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இன்று (6)  12.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பசறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X