2025 மே 14, புதன்கிழமை

பலசரக்குப் பொருள்களின் இறக்குமதி, மீள் ஏற்றுமதிக்குத் தடை

Editorial   / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறு ஏற்றுமதி பயிர்களின் மீள் ஏற்றுமதிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

மிளகு, பாக்கு, கிராம்பு, கறுவா, புளி உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் மீள் ஏற்றுமதிக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கும் நேற்றைய தினம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கழிவு பொருள் மீள் ஏற்றுமதி, வெசாக் விளக்குகள் மற்றும் பட்டம்  என்பனவற்றின் இறக்குமதிக்கும் உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X