2025 மே 01, வியாழக்கிழமை

மைத்திரியின் வீடு 800 கோடி ரூபாய் பெறுமதி?

Freelancer   / 2022 ஏப்ரல் 14 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாம் வசிக்கும் கொழும்பில் உள்ள வீட்டின் பெறுமதி 800 கோடி ரூபாய் என எதிர்க்கட்சிகள் சிலர் அவதூறாகப் பேசுவதாகவும், இது தமக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாகவும்  முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

800 கோடி ரூபாய் பெறுமதியான வீடு இலங்கையில் இல்லை எனவும், இந்த வீட்டை தமக்கு வழங்குவதற்கு அப்போதைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர்கள் கூறுவதாகவும் மைத்திரி தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .