Editorial / 2020 நவம்பர் 29 , பி.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்றமின்மை காரணமாக, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தால், மரணமடைந்த ஆறுபேரின் சடலங்களை ராகம வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, காயங்களுக்கு உள்ளான இரண்டு அதிகாரிகள் உட்பட 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
31 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago