Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .