2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வழமைக்கு திரும்பிய .lk தளங்கள்

J.A. George   / 2021 பெப்ரவரி 06 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட .lk இணையத்தளங்கள் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட .lk இணையத்தளங்கள் சில இன்று அதிகாலை முதல் ஹக் செய்யப்பட்டுள்ளன.

வெளிநபர்களினால் இணைய முகவரியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, சில .LK இணையத்தளங்கள் செயலிழந்ததாக இணைய முகவரி பதிவாளர் கிஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, செயலிழந்துள்ள இணையத்தளங்களை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X