J.A. George / 2021 பெப்ரவரி 19 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைய காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நேற்றைய தினம் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று 15 மரணங்கள் பதிவானதுடன் அதில் மோட்டார் வண்டி சாரதிகள் 08 பேர் உள்ளதுடன், 7 பேர் பாதசாரிகள் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் குறைக்க மதிப்பெண் முறையை மீண்டும் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago