Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 17 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் பற்றாக்குறையினால் வைத்தியர்களுக்கு வேலைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியர்கள் தங்கள் தனியார் வாகனங்களில் வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, விசேட வைத்தியர்களின் வாகனங்களுக்கு எவ்வித பிரச்சினையுமின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்று வகுக்கப்பட வேண்டுமென அதன் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
36 minute ago
2 hours ago
3 hours ago