Thipaan / 2017 மே 01 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 24 ஆவது நினைவு தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலை முன்றலில் இன்று (01) முற்பகல் நடைபெற்றது.



4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago