Princiya Dixci / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, பன்னங்கண்டி மக்களின் போராட்டம், இன்று 11ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சிவா பசுபதி கிராமத்துக்கு வழங்கப்பட்ட தீர்வு போன்று தமக்கும் வழங்குமாறு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1990ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வரும் தமக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்ள காணி அனுமதிப்பத்திரம் வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள தொடர்ந்து பொராடி வருகின்றனர்.
(படப்பிடிப்பு: எஸ்.என். நிபோஜன்)
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago