2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

41ஆவது நாளாகவும் கோவில் முன்றலில்…

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று 41ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநாச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த கவன யீர்ப்பு போராட்தத்துக்கு, சம உரமை இயக்கம், இன்று ஆதரவு வழங்கியிருந்தது,

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை, இங்கிலாந்து திருச்சபையின் மத குருக்கள் இன்று சந்தித்திருந்தனர். இங்கிலாந்திலிருந்து வந்த அங்கிலிக்கன் மிஷன் திருச்சபையின் குருக்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு மக்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

(படப்பிடிப்பு: எஸ்.என். நிபோஜன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .