2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

4ஆவது நாளாகவும் பன்னங்கண்டி போராட்டம்…

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, பன்னங்கண்டி பிரதேச மக்கள், நான்காவது நாளாகத் தமது  கவன ஈர்ப்பு போராட்டத்தினை, இன்று (25) முன்னெடுத்து வருகின்றனர்.

1990ஆம் ஆண்டு முதல், குறித்த காணியில் வசித்த வரும் தமக்கு, காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கும் மக்கள், நீண்ட காலமாக குறித்த காணியில் வாழும் எமக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வு எட்டப்படும்வரை, தாம் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

(படப்பிடிப்பு: எஸ்.என்.நிபோஜன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .