Kogilavani / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ஆ.ரமேஷ்
மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கமான அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பத்தாவது மாநாடு, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஹட்டன் சாரதாஸ் மண்டபத்தில் ஆரம்பமானது.
'கலப்பின சம்பள முறையை தோற்கடித்து மாதம் சம்பள முறை மற்றும் வீட்டுரிமையை வென்றெடுப்பதற்காக தோட்டத் தொழிலாளர்களை அணித்திரட்டுவோம்' எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.
அ.இ.தோ.தொ.சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ஆரம்பமான இந்த மாநாட்டில், தேசிய தொழில் சங்கத்தின் மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி.லால்காந் அதிதியாக கலந்துகொண்டார். இதேவேளை, சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.



21 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
37 minute ago