Princiya Dixci / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேப்பாபுலவு மக்கள், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில், இன்று திங்கட்கிழமை (24) 108 சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டனர்.
மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கேப்பாபுலவு மக்களின் நில மீட்புப் போராட்டம், 55 நாவது நாளாக இன்றும் (24) முன்னெடுக்கப்படுகின்றது.
(படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago