Gavitha / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, கொடுவாமடுப் பிரதேசத்தில் புதன்கிழமை (21) மாலை மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று 25 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. கரடியனாறுப் பிரதேசத்தில் மணல் ஏற்றிக்கொண்டு செங்கலடி பிரதேசம் நோக்கிப் பயணித்த வாகனமே விபத்துக்குள்ளானது.




31 minute ago
36 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
37 minute ago
52 minute ago