George / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-கி.பகவான்
சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில், கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 11 பேரினதும் ஆத்மா சாந்தியடைய வேண்டி, விபத்து நடந்த இடத்தில், 11 தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திங்கட்கிழமை (19) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச மக்கள் அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
.jpg)
.jpg)
.jpg)
30 minute ago
35 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
36 minute ago
51 minute ago