2025 ஜூலை 30, புதன்கிழமை

'போராட்டத்தைக் கைவிடோம்'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எழுத்துமூலமான உத்தரவாதம், அரசாங்கத்திடமிருந்து வரும் வரை சத்தியாக்கிரகப் போராட்டத்தினைக் கைவிடப் போவதில்லையென, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆறாவது நாளாக, இன்றும் (26) தொடர்ந்து இடம்பெற்றது.

தங்களுக்கு அரச நியமனம் வழங்க கோரி, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால் கடந்த 21ஆம் திகதி முதல் இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .