Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 30 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாத்மா காந்தியின் 69ஆவது நினைவுதினம், மட்டக்களப்பில் இன்று (30) அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வின்போது, காந்தி பூங்காவிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா)
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago