2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மலையகத்தில் கடும்மழை ...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஞ்சித்ராஜபக்ஷ,  மு.இராமசந்திரன் 

மலையகத்தில் இன்று அதிகாலையிலிருந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, மலையகத்தில் தொழிலாளர்களும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இதனால், ஹட்டன் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம், சிற்றுண்டிச்சாலை ஆகிய இடங்களில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. வாகனச்சாரதிகள் பெரும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .