2025 ஜூலை 24, வியாழக்கிழமை

153 ஆவது ஜனன தினம் ...

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலவின் 153ஆவது ஜனன தினம், இந்தியாவின் புத்தகயாவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) கொண்டாடப்பட்டது. மகாபோதி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அஸ்கிரிய மற்றும் மல்வத்து மஹாநாயக்க தேரர்கள் கலந்து கொண்டதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .