Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி உரையாடல் – 2018 சர்வதேச சமுத்திர மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (22) முற்பகல் கொழும்பில் ஆரம்பமானது.
பாதுகாப்பு அமைச்சும் இலங்கை கடற்படையும் இணைந்து ஒன்பதாவது தடவையாக ஏற்பாடு செய்திருக்கும் இம்மாநாடு “சமுத்திர முகாமைத்துவத்திற்கு ஒன்றிணைந்து பணியாற்றுதல்” என்ற கருப்பொருளின் கீழ் (Synergizing for collaborative maritime management) இன்றும் நாளையும் கொழும்பில் இடம்பெறுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago