2024 மே 03, வெள்ளிக்கிழமை

2024ம் வருடத்தை வரவேற்க்கும் மட்டக்களப்பு நகர்

Mayu   / 2023 டிசெம்பர் 31 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024ம் வருடத்தை வரவேற்க மட்டக்களப்பு நகர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக் கூட்டு கோபுரம் உள்ளிட்ட இடங்களில் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .