2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

30 ஆண்டுகளுக்கு முன்...

Janu   / 2026 மார்ச் 17 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற விசேட நிகழ்வில், அந்த வரலாற்று வெற்றியை ஈட்டிய உலக கிண்ண அணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக, இலங்கை கிரிக்கெட் அறக்கட்டளைக்கும் (Sri Lanka Cricket Foundation), இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை (Indira Cancer Trust), மேக்-ஏ-விஷ் ஸ்ரீலங்கா (Make-A-Wish Sri Lanka) மற்றும் சுவ அரண (Suwa Arana) ஆகிய அமைப்புகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X