2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

34 வது வீரமக்கள் தினம்

Janu   / 2023 ஜூலை 13 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் வியாழக்கிழமை  (13) இடம்பெற்றது.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ஜி. ரி. லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X