Editorial / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிதாக நான்கு நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

அதற்கமைய உயர்நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்களாக பீ.பீ. சூரசேன, எஸ்.துரைராஜா, ஈ.ஏ.பி.ஆர். அமரசேகரவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக கே.பி. பெர்ணான்டோவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.


2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago