2025 மே 23, வெள்ளிக்கிழமை

95வது சர்வதேச கூட்டுறவு தினவிழா

Yuganthini   / 2017 ஜூலை 02 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வுடன் இணைந்ததாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று (01) வழங்கிவைக்கப்பட்டன. மேலும், குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்துக்கு நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் திறப்பும், ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட  புகைப்படங்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X