Janu / 2025 நவம்பர் 16 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டம், மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆசிரியர் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 750க்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் சாதனைகளை கொண்டாடும் வகையில், IDM நேஷன்ஸ் வளாகம் சர்வதேசம் தனது 17வது பட்டமளிப்பு விழாவை, IDM நேஷன்ஸ் பல்கலைக்கழக இன்டர்நேஷனலின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி வி. ஜனகன் தலைமையில், பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) அண்மையில் நடத்தியது.











5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago