2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அங்குரார்ப்பணம்…

Princiya Dixci   / 2017 ஜனவரி 28 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை கும்புக்கன் ஓயா நீர்த்தேக்கத் திட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  இன்று (28) முற்பகல் அங்குரார்ப்பம் செய்து வைக்கப்பட்டது.

ஊவா, வெல்லஸ்ஸவை மீண்டும் விவசாயத் துறையில் முன்னேற்றி அந்த மக்களின் வாழ்க்கையை சுபீட்சமடையச் செய்வதற்காக 31,000 மில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அமைச்சர்களான விஜித் விஜயமுனி சொய்சா, ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் சுமேதா பீ ஜயசிங்க, ஊவா மாகாண விசேட கருத்திட்ட பணிப்பாளர் ஜகத் புஷ்பகுமார, ஊவா மாகாண ஆளுநர் எம்.பீ ஜயசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .