2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு…

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகளுக்கும் அச்சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் நாடுகளுக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதற்கான தளமொன்றை உருவாக்குவதை அடிப்படையாகக்கொண்ட “எமது எதிர்காலத்தை வரைவிலக்கணப்படுத்தும் இந்து சமுத்திரம்” மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவவின் தலைமையில் இன்று (11) முற்பகல் அலரிமாளிகையில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X