Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் காலவரையறையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமது போராட்டத்துக்கான தீர்வுகள் இதுவரை வழங்கப்படாமையைக் கண்டித்து, வேலையற்ற பட்டதாரிகள், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று (12) ஈடுபட்டனர்.
(படப்பிடிப்பு: எஸ்.நிதர்ஷன்)
20 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
1 hours ago