Editorial / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இணைந்து கொள்வதற்காக இலங்கையின் மூன்றாவது படைப்பிரிவின் 20 அதிகாரிகள் உட்பட 243 இராணுத்தினர் அடங்கிய படையணி மாலிசெல்வதற்காக நேற்றைய தினம் விடைபெற்றது.
இதன்போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பங்கேற்றார்.



39 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
9 hours ago
02 May 2026