2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி

George   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

சனிக்கிழமை காலை மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் பூதவுடல், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து  உடற்கூற்று பரிசோதனையின் பின்னர்  சனிக்கிழமை 5.30 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு முல்லைத்தீவு நகரிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனையடுத்து, நாடாளுமன் உறுப்பினர் சிவமோகன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான  து.ரவிகரன், க.சிவநேசன் லிங்கநாதன், இந்திரராசா ஜெனோபர் உள்ளிட்டவர்களும் ஏராளமான பொதுமக்கனும் அஞ்சலி செலுத்தினார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X