Freelancer / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான ரயில் சேவை மார்ச் 05 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத பாதையின் புணரமைப்பு பணிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago