2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

அமரர் அருணாசலம் தங்கத்துரையின் 88வது ஜனனதினம்

Mayu   / 2024 ஜனவரி 17 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான அமரர் அருணாசலம் தங்கத்துரையின் 88வது ஜனனதினம் மூதூர் - கிளிவெட்டியில் இன்று ​(17) அனுஷ்டிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X