2025 மே 19, திங்கட்கிழமை

அமைச்சர்கள் நியமனம்…

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசாங்கத்தில், மற்றுமொரு தொகுதியினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) மாலை பதவிப்பிரமாணம் செய்து​கொண்டனர்.

அமைச்சர்கள்

வாசுதேவ நாணயக்கார - தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்


தினேஷ் குணவர்தன - பெருநகரங்கள் மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல்ல - ஊடகத்துறை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்

ஆர்.டி.அசோக பிரியந்த - (ஐ.தே.க)
கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X