2025 மே 23, வெள்ளிக்கிழமை

அமைப்பாளர்கள் நியமனம்…

Editorial   / 2017 மே 23 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும் மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் திங்கட்கிழமை (22)  பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அந்தவகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  மிஹிந்தலை தொகுதி அமைப்பாளராக வடமேல் மாகாண சபை அமைச்சர் சரத் இலங்கசிங்கவும் (படம் 1) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளராக வடமேல் மாகாண சபை அமைச்சர் சுசில் குணரத்னவும் (படம் 2) ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். 

(பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X