2025 மே 15, வியாழக்கிழமை

அலட்சியம்…

Ilango Bharathy   / 2021 ஜூன் 02 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை  மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனாத்  தொற்றாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்துவரும் நிலையில், பயணக்கட்டுப்பாட்டை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு  அப்பகுதி மக்களுக்கு சுகாதார அதிகாரிகளால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றும்,இன்றும்  அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதை படங்களில் காணலாம். 






 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .