2025 மே 29, வியாழக்கிழமை

அழகு மாளிகை மக்கள் பார்வைக்கு...

George   / 2016 ஜூன் 08 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கோர்டன் பூங்கா ஆகியவையவற்றை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக இன்று புதன்கிழமை(08) ஜனாதிபதி மைத்திரிபால திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

இன்று ஜூன் 08ஆம் திகதி முதல் வரும் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம்.

படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X